Gym செல்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்

பொதுவாக ஆண், பெண் இருபாலரும் கட்டுகோப்பான உடலமைப்பை அமைத்துக் கொள்வதற்காக Gym செல்வார்கள். ஆனால் பலரும் உடற்பயிற்சி தொடர்பான போதியளவு தெளிவு இல்லாமல் கடின முயற்சியில் உடம்பின் பருமனை குறைக்க அல்லது கூட்டுவதற்கு முயற்சி செய்வார்கள். இது முற்றிலும் தவறான விடயம். இதனை தொடர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு போன்ற பிரச்சினைகள் உடலில் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அந்த வகையில் Gym செல்வோர் கட்டாயமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய சில உண்மைகள். Gym செல்வராக இருந்தால் மறக்காம … Continue reading Gym செல்பவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள்